வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் நமது வீடுகளில் ஏராளமான எலக்ட்ரானிக் சாதனங்கள் குவிந்து கிடக்கிறது. அவை அதிக மின்சார பயன்பாட்டை கொண்டுள்ளதால், பாதுகாப்பான முறையில் கையாள வேண்டியது அவசியம். அதற்கு அதிக பாதுகாப்பு நிறைந்த ஸ்மார்ட் பிளக்குகளை smart plug socket பயன்படுத்த வேண்டும். ஏசி, டிவி, ரெஃப்ரிஜிரேட்டர், வாஷிங் மெஷின் ஆகியவற்றிற்கு அதிக மின்சார பயன்பாட்டை கொண்டதால், சாதாரண சாக்கெட்டுகள் போதாது. அதிக திறன் கொண்ட ஸ்மார்ட் பிளக்குகள் தான் சரி, இது அதிக மின்சாரத்தை கடத்த கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த ஸ்மார்ட் பிளக்குகளில் smart plug socket வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் ஆகிய சிறப்பம்சங்களும் உள்ளது. இதனால் உங்கள் வீட்டிலுள்ள விலையுயர்ந்த எலக்ட்ரானிக் சாதனங்கள் பாதுகாப்பாக இருக்கும். சிறந்த 5 ஸ்மார்ட் பிளக்குகள் smart plug பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.Wipro 16A Wi-Fi Smart Plug :இந்த விப்ரோ ஸ்மார்ட் பிளக் wipro smart plug ஹை-குவாலிட்டி பாலிகார்பனேட் மெட்டீரியலால் ஆனது. இது எச், டிவி, ரெஃப்ரிஜிரேட்டர், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்களுக்கு பயன்படுத்தலாம். இதனை ஸ்மார்ட்போன் உடன் இணைத்து கொண்டும் இயக்கலாம். எவ்வளவு மின்சாரம் பயன்டுத்தப்படுகிறது என்பதை அளக்கும் மானிட்டர் வசதியும் இதில் உள்ளது wipro smart plug. இதில் வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் வசதியும் உள்ளது இதன் சிறப்பம்சமாகும்.GET THISZebronics ZEB-SP110, Smart Wi-Fi Plug :இந்த ஜெப்ரானிக்ஸ் ஸ்மார்ட் பிளக் smart plug 100-250 வோல்டேஜ் பவர் கொண்டது. இது 2500 வாட்ஸ் பவர் வரை கடத்த கூடிய திறன் கொண்டது. இதில் வைஃபை மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதிகளும் உள்ளது. இதனை நம் ஸ்மார்ட்போன் உடன் இணைத்து கொள்ளலாம். ஏசி, ரெஃப்ரிஜிரேட்டர், டிவி ஆகிய அப்ளையன்ஸ்களை பயன்படுத்துவதற்கு இந்த ஸ்மார்ட் பிளக்குகள் சிறந்தது smart plug socket. இதனை 1000 ரூபாய்க்கும் குறைவான விலையில் இப்போது வாங்கலாம்.GET THISLifelong 10A Smart Plug :இந்த லைஃப் லாங் ஸ்மார்ட் பிளக் amazon smart plug மூலம் டிவி, ஏசி, ரெஃப்ரிஜிரேட்டர், வாஷிங் மெஷின் ஆகிய அப்ளையன்சஸ்களை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தலாம். இதனை ப்ளூடூத் வாயிலாக நம் ஸ்மார்ட்போன் உடன் இணைத்து கொள்ளலாம். இதில் வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் உள்ளது இதன் சிறப்பம்சமாகும் alexa smart plug. இதனை 1000 ரூபாய்க்கும் குறைவான விலையில் இப்போது வாங்கலாம்.GET THISWipro 10A smart plug with Energy monitoring :இந்த விப்ரோ ஸ்மார்ட் பிளக் amazon smart plug மூலம் சக்தி வாய்ந்த அப்ளையன்ஸ்களை பாதுகாப்பாக இயக்கலாம். இதில் அலெக்ஸா மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது alexa smart plug. இதில் ப்ளூடூத் மற்றும் வைஃபை வசதி உள்ளதால் wifi smart plug, நம் ஸ்மார்ட்போன் உடன் இணைத்து கொள்ளலாம். டிவி, ஏசி, ரெஃப்ரிஜிரேட்டர் ஆகிய சாதனங்களை பாதுகாப்பான முறையில் இயக்கலாம். இதனை 1000 ரூபாய்க்கும் குறைவான விலையில் இப்போது வாங்கலாம்.GET THISHelea 10A Wi-Fi Smart Plug :இந்த வைஃபை ஸ்மார்ட் பிளக் wifi smart plug உங்கள் அப்ளையன்ஸ்களை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தலாம். இதனை நம் ஸ்மார்ட்போன் உடன் ப்ளூடூத் வாயிலாக இணைத்து கொள்ளலாம். எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை சுலபமாக தெரிந்து கொள்ளலாம் smart plug socket. வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் வசதிகளும் இதில் உள்ளது.GET THISDisclaimer : இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசான் பக்கத்தில் கிடைத்தன.